Description
தமிழ் சொந்தங்கள். . .
ரூம் ஷேர் இருக்கிறது. . .
மிக பெரிய ரூம், கட்டில் இருக்கிறது
பெரிய பாத்ரூம், சமையல் அரை வசதி
வாஷிங் மெஷின், பிரிட்ஜ், இன்டர்நெட் வசதி
குறிப்பு: வாடகை 1000, சமையல் தமிழக சமையல் பகிர்ந்து உண்ணலாம்.
அருகில் மெட்ரோ, மெட்ரோ லிங்க், கரவா பஸ் இருக்கு
ஒரு நபர் மட்டும்
ரூமில் அதிகம் நபர்கள் இல்லை நான் மட்டும்
photo sample_
தொடர்புக்கு (View phone number)
Location: https://maps. app. goo. gl/2dPwHcDkZU6dzVmE8